ஆசிரியர் சித்தர் அடிமை ஸ்ரீ சி.இராஜு அவர்கள், கருமமே கண்ணாய் இருந்து கச்சிதமாய் அனைத்து வேலைகளையும் காலத்தே முடிப்பவர். உழைப்புக்கு அஞ்சாதவர். இரவு பகல் பாராது உழைத்து உண்மையான சேவைகளை ஊருக்கும், உலகிற்கும் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டவர். அதனால் தான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பத்திரிகைத் தொழிலை பாங்குடன் செய்து வருகிறார். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வகை வகையான சிறந்த படைப்புகளை மக்களின் அன்றாட வாழ்விற்கு அனுசரனையுடன் கட்டுரைகளை தாங்கி "திருவருள் சக்தி", "குருவருள் ஜோதிடம்" ஆகிய மாத இதழ்களை வெளியிட்டு வருகிறார் மிகக் கடுமையான சோதனைகளுக்கு மத்தியிலும் கடின உழைப்பின் மூலம் குறித்த காலத்தில் மாதந்தோறும் வெளியிட்டு வருவது வாசர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுத் திகழ்கிறார். தொடர்க
|
|
மாத இதழ்கள்
1.திருவருள் சக்தி
2.குருவருள் ஜோதிடம்
3.அப்ஸரா நாவல்
|
|
ஆண்டு இதழ்: திருவருள் சக்தி சுத்தத் திருக்கணித பஞ்சாங்கம்
சிறப்பு இதழ்கள்
குருப் பெயர்ச்சி மற்றும் சனிப் பெயர்ச்சி பலன்கள்
|
|